காவல்துறையினரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

vilakam
vilakam

பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெளும் பொக்குண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்ட காவல்துறை முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.