நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் விசேட தேடுதல்!

download 12
download 12

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் விசேட தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த தொகுதியிலுள்ள அவரது வீட்டில் பிடியாணை உத்தரவின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.