பெரிய வெங்காய செய்கையை மேம்படுத்த திட்டம்

onion
onion

மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய செய்கையை மேம்படுத்துவதற்காக விவசாய திணைக்களம் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இத்திட்டம் 4,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பெரிய வெங்காய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.