பாடசாலைகளை இயக்குவது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

school reopen srilanka colombotamil 1

அடுத்த வாரம் பாடசாலைகளை இயக்குவது குறித்த இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சில் நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.