5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Grade 5 Scholarship Exam 2020 results released L 300x200 1
Grade 5 Scholarship Exam 2020 results released L 300x200 1

2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.