கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக சந்தியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’

IMG 20230513 WA0020 1024x768
IMG 20230513 WA0020 1024x768

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக ஏ – 9 வீதி சந்தியில் மாணவர்களால் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ இன்று மதியம் வழங்கப்பட்டது.

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்பப் பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கப்பட்டது.