முறிகண்டி வீதி விபத்தில் ஒருவர் பலி

m3
m3

முறுகண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகினார்.

இறந்தவர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.