ரஞ்சன் ராமநாயக்க கைதுக்கான காரணத்தை மறுக்கும் அரசாங்க ஊடகப் பேச்சாளர்

maxresdefault
maxresdefault

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அனுமதிப்பத்திரம் காலாவதியான கைத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்துள்ளார்.

ஒருவரை கைது செய்வதற்கு பல தரப்பினருடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.