கைதானார் மாநகர முதல்வர்

1578552308 Aluwihare 2
1578552308 Aluwihare 2

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், மாத்தளை மாநகர சபையின் மேயருமாகிய டல்ஜித் அலுவிஹார, மாநகர சபை உறுப்பினர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்று(09) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது ஓட்டுநரும் கைது செய்யப்பட்டதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.