ஜனாதிபதியின் இரண்டாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம்

7yj
7yj

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது 2 ஆவது உத்தியோகபுர்வ வெளிநாட்டு பயணத்தை அடுத்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி இந்த மாதம் சீனாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தும் , சீனாவின் வேண்டுகோளின் பேரில் அதற்குரிய தினம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீ ஜனாதிபதிக்கு சீனாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.