ரஞ்சன் கைது விடயத்தில் வாய் திறக்காத ஐக்கிய தேசிய கட்சி!

6 Ranjan Arrested
6 Ranjan Arrested

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிபதிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபரின் பணிப்புரையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் கைது விடயத்தில் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடாத அதேவேளை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டபின்னர் சென்று பார்வையிடவில்லை என பரவலாக பேசப்படுகின்றது.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஆழும்கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடின்றி குரல்கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.