மாற்றுத்திறனாளிகளின் முன்மாதிரியான முயற்சி

7360 n
7360 n

ஒளிரும் வாழ்வு என்ற மாற்று திறனாளிகள் அமைப்பினர் பனம் விதைகளை அதிகளவில் விதைத்து இம்முறை அதிகப்படியான பனம் கிழங்குகளை அறுவடை செய்துள்ளனர் .

வன்னியில் போருக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பினரின் முதல் முயற்ச்சியாக இது அமைந்துள்ளது .