சமன் ரத்னபிரியவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிப்பு

saman
saman

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சமன் ரத்னபிரியவின் பெயர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று (23) அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் வெற்றிடத்திற்கே சமன் ரத்னபிரிய பெயரிடப்பட்டுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.