கறுவா ஏற்றுமதியில் அதிக லாபம்

palestinetoday عيدان القرفة لحرق الدهون
palestinetoday عيدان القرفة لحرق الدهون

கடந்த வருடம் 17,200 மெற்றிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனூடாக 31,000 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தில், சுமார் 20,000 மெற்றிக் தொன் கறுவா ஏற்றுமதியை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.