மரக்கறி வகைகளின் விலை குறைப்பு

dambulla
dambulla

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகளின் பங்குகள் கிடைப்பதன் காரணமாக விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 200 ரூபாவுக்கு விற்பனையான கிலோ ஒன்றுக்கான மரக்கறிகளின் சராசரி விலையானது, தற்போது 40 முதல் 80 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.