சுத்தம் ,சுகாதாரமற்று இருக்கும் கரைச்சி பிரதேச சபையின் மலசலகூடம்

0 o
0 o

கரைச்சி பிரதேச சபையின் மலசலகூடம் சுத்தம் சுகாதாரம் அற்று இருப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் .

பலதடவைகள் இந்த விடயம் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டும் மலசல கூடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் .

தற்போதைய சூழலில் பொது மலசல கூடங்களை சரியாக கவனிக்காத நிலையில் கொடிய நோய்கள் பரவுவதும் அவதானிக்க கூடியதாக்கவுள்ளது . அதேநேரம் இந்த பாதுகாப்பான சுகாதாரமான பொது கழிப்பறைகள் கருத்தில் கொள்ளவேண்டிய விடயமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது .