கூடுதலான அமர்வுகளில் பங்கேற்ற சிறீதரன், ஸ்ரீநேசன்!

1 we3
1 we3

கூடுதலான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

ஐந்தாவது இடத்தை ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுள்ளார்.

அந்த வகையில் ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ஸ்ரீநேசன் ஆகியோர் பெற்றுள்ளனர்.