கோப் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

sunil hadunneththi
sunil hadunneththi

நாடாளுமன்ற கோப் குழு தலைவராக மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று(07) நியமிக்கப்பட்டுள்ளார் .

கோப் குழு தலைவராக சுனில் ஹந்துன்னெத்தி மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.