ஐ.தே.கட்சியில் முழுமையாக இணையும் ராஜித

Rajitha 344
Rajitha 344

ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று முழுமையாக தன்னை இணைத்துக்கொள்ள ராஜித தீர்மானித்துள்ளாரென அறியமுடிகின்றது.

அதேபோல அர்ஜுன ரணதுங்க எம் பியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளார்.