கால எல்லை நீடிப்பு

88163922 1866660610132659 2388514773110095872 n
88163922 1866660610132659 2388514773110095872 n

அரசியல் பழிவாங்கல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லை எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் வி.பி பர்ல் கே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.