தொண்டர் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்

images 3 1
images 3 1

இந்து பௌத்த கலாசார பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் களுக்கான கலந்துரையாடல் நாளை 5 ஆம் திகதி வியாழக்கிழமை சங்கானை வீதி அச்சுவேலியில் உள்ள இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும் மேலதிக விபரங்களுக்கு என்ற 0772711181 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.