இம்முறை பொதுத்தேர்தலில் சஜித் கொழும்பிலே போட்டி!

download 7
download 7

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தான் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவிசாவளையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தத் சதித்திட்டம் தீட்டப்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.