ரஷ்யா-சவுதி அரேபிய நாடுகள் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள முடிவு

a3
a3

ரஷ்யா-சவுதி அரேபிய நாடுகள் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எதிர்வரும் மே மாதத்தில் இருந்து இரு நாடுகளும் சேர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாள் ஒன்றுக்கு 97 லட்சம் பரல்கள் உற்பத்தி செய்வதைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளன.