முடக்கப்பட்டிருந்த 2 பகுதிகள் விடுவிப்பு!

rt2 696x388 1
rt2 696x388 1

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த அட்டுலுகம, பண்டாரகம ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.