எண்ணெய்த் தாங்கி விழுந்து ஒருவர் சாவு!

body
body

கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணியாளர் ஒருவர் இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

எண்ணெய்த் தாங்கியொன்று, குறித்த பணியாளர் மீது சரிந்து விழுந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.