ஐக்கிய அரபு இராஜியத்திலுள்ள இலங்கையர்களுக்கு இலவச வசதி!

9 f8 6
9 f8 6

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயிலுள்ள தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்காக அந்நாட்டு மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் உதவி வருகின்றது.

இதன் அடிப்படையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு இலவச தொலை பேசி வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.