காவல் துறையினர் பொது மக்களிடம் வேண்டுகோள்!

5e0d72a49af8e 5e0d613787905 police
5e0d72a49af8e 5e0d613787905 police

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுதலை தவிர்த்து கொள்ள வேண்டும் என காவல் துறை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை வாங்கியவுடன் உடனடியாக அனைவரும் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என காவல்த் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.