சமையல் எரிவாயுவின் விலை மீளவும் குறைப்பு

gas 1
gas 1

எதிர்வரும் 04ம் திகதி முதல் 12.5 Kg நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது 200 ரூபாவினால் மீளவும் குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.