ஜனாதிபதி இன்று இரவு விஷேட உரை

7 opped
7 opped

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன்படி இன்று இரவு 8.30க்கு இந்த விஷேட உரை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.