சி.பி.ஆர் இயந்திரத்தை உருவாக்கிய மாணவன்

90 ne
90 ne

கொழும்பு மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவன் சிபிஆர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

தில்ஷன் அபேவர்தன, எனும் மாணவரே இதனை உருவாக்கினார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் இதய இயக்கத்தை சீராக்க இந்த சிபிஆர் இயந்திரம் பயன்படும்.

மாணவன் உருவாக்கிய இந்த மருத்துவ சாதனத்தை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று சுகாதார அமைச்சில் பார்வையிட்டார்.