அதாவுட சஜித்துக்கு ஆதரவு!

athavuda
athavuda

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச் சருமான அதாவுட செனவிரத்ன ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

நேற்று அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.