கோத்தபாய வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

gota
gota

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விசேட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் 9 திகதியில் இருந்து 12 திகதி வரை வைத்திய சிகிக்சைக்காக சிங்கப்பூர் செல்லுவதற்காக நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இதேவேளை, கடவுச்சீட்டும் தற்காலிகமாக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.