2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலைத் தவணைகள்

edu ministry
edu ministry

2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலைத் தவணைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி தமிழ், சிங்கள பாடசாலைகளின் தவணைகள் பின்வருமாறு

முதலாம் தவணை – 02.01.2020 முதல் 06.04.2020 வரை
இரண்டாம் தவணை – 20.04.2020 முதல் 31.07.2020 வரை
மூன்றாம் தவணை – 02.09.2020 முதல் 27.11.2020 வரை

முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை பின்வருமாறு

முதலாம் தவணை – 02.01.2020 முதல் 09.04.2020 வரை
இரண்டாம் தவணை ( கட்டம் 1) – 20.04.2020 முதல் 24.04.2020 வரை
(கட்டம் 2) – 27.05.2020 முதல் 25.08.2020 வரை
மூன்றாம் தவணை – 02.09.2020 முதல் 27.11.2020 வரை

(25.04.2020 முதல் 26.05.2020 வரை றமழான் விடுமுறை)