ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்- ஹிஸ்புல்லா தேர்தல் பிரசாரம்

hispullah
hispullah

முன்னாள் ஆளுனர் மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் பாராளுமன்றத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லா தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்” என்ற தொனிப்பொருளில் புத்தளத்திலும் கொழும்பிலும் ஹிஸ்புல்லாஹ்வின் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.