திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் சுமந்திரனின் உருவப்படம்

IMG 0284
IMG 0284

விடுதலைப்புலிகளால் நடாத்தப் பட்ட போர் சரியானது அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

இந்த விடயத்துக்கு பின்னர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில்
சுமந்திரனின் உருவப்படம்நான் ஒரு தமிழின துரோகி என எழுதப்பட்ட நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.