ஜனாதிபதி வேட்பாளர்களின் முழு பெயர் விபரம்

mahinda desapriya 1
mahinda desapriya 1

நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலாகும்.

அதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் நேற்றைய தினம் 35 பேர் மாத்திரமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் சமல் ராஜபக்ஸ மற்றும் குமார வெல்கம உள்ளிட்ட 06 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்யாமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. சமரவீர வீரவன்ன
  2. ஜயந்த கெடகொட
  3. சிறிதுங்க ஜயசூரிய
  4. பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
  5. கலாநிதி அஜந்தா பெரேரா
  6. சமன்சிறி ஹேரத்
  7. ஏ.எஸ்.பீ.லியனகே
  8. எம்.கே.சிவாஜிலிங்கம்
  9. சமன் பிரசன்ன பெரேரா
  10. சிறிபால அமரசிங்க
  11. பத்தேகமகே நந்தமித்ர
  12. சரத் கீர்த்திரத்ன
  13. அசோக வடிகமங்காவ
  14. துமிந்த நாகமுவ
  15. அஜந்த டி சொய்சா
  16. சமிந்த அநுருத்த
  17. மில்ரோய் பெர்ணான்டோ
  18. மொஹமட் ஹசன் அலவி
  19. ரொஹான் பல்லேவத்த
  20. நாமல் ராஜபக்ஷ
  21. அபருக்கே புண்ணியநந்த தேரர்
  22. வஜிரபானி விஜேசிறிவர்தன
  23. அநுர குமார திஸாநாயக்க
  24. அருண டி சொயிசா
  25. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
  26. இல்லியாஸ் மொஹமட்
  27. பியசிறி விஜேநாயக்க
  28. கலாநிதி ரஜீவ விஜேசிங்க
  29. சரத் மனமேந்திர
  30. சுப்ரமணியம் குணரத்னம்
  31. சஜித் பிரேமதாஸ
  32. மஹேஷ் சேனாநாக்க
  33. கோட்டாபய ராஜபக்ஷ
  34. பிரியந்த எதிரிசிங்க
  35. ஆரியவங்ச திஸாநாயக்க