முல்லை பாலிநகர் வவுனிக்குளத்தைச் சேர்ந்தவரைக் காணவில்லை

balasunthararaja1
balasunthararaja1

முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரராஜா பிரபாகரனைக் காணவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணாமல் போன நபரின் உறவினர்கள்
முகநூலில் வெளியிட்ட தகவல் வருமாறு

முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் என்னும் முகவரியை உடையவரும் தனம் ஸ்ரோர் உரிமையாளருமாகிய பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா) என்பவரை கடந்த 03-06-2020
புதன் கிழமையிலிருந்து காணவில்லை இவரை யாரேனும் கண்டால் அறியத் தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்
பாலிநகர்
வவுனிக்குளம்
தொலைபேசி இலக்கம்
0766602122
0778027498
0778860893