அமைச்சரவைக் கூட்டம் இன்று

president office
president office

அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில் இன்று(Oct.09) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும். இவ்வாரத்திற்கான அமைச்சரவை கூட்டத்தை இன்று(Oct.09) இரவு 07.00 மணிக்கு நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.