கம்பாஹா ,யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு

1aa
1aa

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் மற்றும் பரந்த வாக்கு சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

கம்பாஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.

பரந்த வாக்கு சீட்டு கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளது.