எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் பதில் கருத்தினை வெளியிடும் ஊடக சந்திப்பு

IMG 20200612 WA0006
IMG 20200612 WA0006

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பதில் கருத்தினை வெளியிடும் ஊடக சந்திப்பு இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.