முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 ஆயிரம் பேர் வாக்களிக்த் தகுதி!

mullaitivu
mullaitivu

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத் தில் 75381 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையா ளர் கா.காந்தீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவில் 15 வாக்களிப்பு நிலையங்க ளில் 5,372 பேரும், துணுக்காய் பிர தேச செயலர் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 7,458 பேரும், புதுக் குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 23,626 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 49 வாக்க ளிப்பு நிலையங்களில் 24,237 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 26 வாக்களிப்பு நிலையங்களில் 11,325 பேரும், மணலாறு பிரதேச செயலர் பிரிவில் 5 வாக்களிப்பு நிலை யங்களில் 3,363 பேரும் என மொத் தமாக 135 வாக்களிப்பு நிலையங்களில் வாக் கெடுப்பு இடம்பெற உள்ளதோடு முல் லைத்தீவு மாவட்டத்தில் 75,381 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோன்று தபால் மூல வாக் களிப்புக்கான 2,845 விண்ணப்பங் கள் கிடைக்கப் பெற்று ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. ஆரம்ப கட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான ஆளணிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்புகள் இடம் பெறுகின்றன. தேர்தல்கள் தொடர்பில் முறைப் பாடுகள் இருந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 021 3204351 தொலைபேசி இலக்கத் திற்கு அல்லது எனும் 0212290030 தொலைநகல் இலக்கத்திற்கு முறை யிடலாம் – என்றார்.