ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் சின்னங்களும் வௌியீடு

ELection Dep
ELection Dep

2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் சின்னங்களும் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.