முதலிடத்தில் உள்ள டென்னிஸ் வீரருக்கு கொரோனா வைரஸ்!

djokovic novak 180715 1180
djokovic novak 180715 1180

உலகின் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிக் கொக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஜொகோவிக்கின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.