விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துடன் சுமந்திரனை ஒப்பிட்டு அண்மையில் சிறிதரன் பேசிய விடயம் தமிழ் பரப்பில் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இது தொடர்பாக சிறிதரனிடம் நாங்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியபோதுஇ அவர் கூறிய பதில் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது.
சிறிதரனின் பதிலைப் பாருங்கள்:
நன்றி – ஐபிசித் தமிழ்