தற்போதைய அரசாங்கத்தால் தீர்க்க முடியாது!

unnamed 19
unnamed 19

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கத்தால் தீர்க்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இன்று சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.