சட்டமா அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார்!

101668952 279875966533966 8862514682170660048 n
101668952 279875966533966 8862514682170660048 n

நாட்டில் ஒகஸ்ட் (05)ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைவாக சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.