குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

download 12
download 12

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை (1866) ஆக அதிகரித்துள்ளது.

முன்னர் (1863) பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் (03) பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.