தேர்தல் மாவட்டங்களுக்கான அச்சிடப்பட்டுள்ள வாக்குசீட்டுக்கள்!

printing 720x380 1 620x330 1
printing 720x380 1 620x330 1

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச அச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கா ஒரு கோடியே (72) இலட்சத்திற்கும் அதிகமான அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.