நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட பிரதேசங்கள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 8 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 8 1

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ராஜாங்கனை இலக்கம் 01,03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.