கோரிக்கை விடுத்துள்ள சஜித் பிரேமதாச!

625.500.560.350.160.300.053.800.900.160.90 12
625.500.560.350.160.300.053.800.900.160.90 12

இலங்கையின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு பொது தேர்தலை பிற்போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.